செங்கோட்டை: அதிகாலை ஊருக்குள் உலா வந்த கரடியால் பரபரப்பு வனத்துறையினர் ஆய்வு
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான செங்கோட்டை வட்டார பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர் இதனை மெய்ப்பிக்கும் விதமாக செங்கோட்டை நகராட்சிக்குட்பட்ட தஞ்சாவூர் பள்ளிவாசல் தெருவில் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 1.50 மணியளவில் கரடி ஒன்று நடமாட்டம் இருந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது வீடியோ வைரல்