கோவை தெற்கு: கரூர் தவெக விவகாரம் தொடர்பான கேள்விகளை தற்போது தவிர்க்கலாம் காந்திபுரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக பிரச்சார விவகாரம் குறித்தான கேள்விக்கு அது பற்றி ஏற்கனவே விரிவாக பேசி விட்டேன், விசாரணை ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவே விசாரணை முடிந்த பிறகு அதைப் பற்றி பேசினால் சரியாக இருக்கும் எனவே அது சம்பந்தமான கேள்விகளை தற்போதைக்கு தவிர்க்கலாம் என தெரிவித்தார்.