Public App Logo
Jansamasya
News
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh
Haryana

தென்காசி: பனை விவசாயியை போலீஸ் துப்பாக்கியால் சுட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

Tenkasi, Tenkasi | Jun 11, 2026
தென்காசி அருகே பனை தொழிலாளி மணிகண்டனை சுட்ட போலீஸ் எஸ்ஐ இசக்கிராஜா மீது உச்ச நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு வழங்கியது. தமிழகத்தில் கள் விற்பனை குறித்து புதிய கேள்விகளும் எழுந்திருக்கிறது.
தென்காசி: பனை விவசாயியை போலீஸ் துப்பாக்கியால் சுட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்! - Tenkasi News