வேளச்சேரி: தாம்பரம் அடுத்த மறைமலைநகரை சேர்ந்த நடராஜன் மகள் பிரியதர்ஷினி போன் சுவிட்ச் ஆப் செய்து விட்டு மாயம் பெற்றோர் போலீசில் புகார்
தாம்பரத்தை அடுத்த மறைமலைநகர் சேர்ந்த நடராஜன் இவரது மகள் பிரியதர்ஷினி பணி காரணமாக பெரும்படியில் உள்ள சக்தி மகள் இரவு விடுதியில் கடன் ஐந்து மாதங்களாக தம்பி ஓஎம்ஆர் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி முதல் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு மாயமாய் இருந்தார் என் தொடர்பாக அவர்கள் தந்தை நடராஜன் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் போலீசார் இவர் தொடர்பாக வழக்கு பதிவு செய்த விசாரணை