எடப்பாடி: தெப்ப உற்சவத்தில் சீதேவி பூதேவியுடன் பவனி வந்த சௌந்தரராஜ பெருமாள் .. எடப்பாடியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் உள்ள அருள்மிகு சௌந்தரராஜன் பெருமாள் திருக்கோயில் தெப்ப உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது நிகழ்வினை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்