தென்காசி: மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீ தடுப்பு மற்றும் விபத்து கால மீட்பு பயிற்சி நடைபெற்றது
தென்காசி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக தென்காசி தலைமை மருத்துவமனையில் தீ தடுப்பு மற்றும் விபத்து கால மீட்பு பயிற்சி நடைபெற்றது இதில் மருத்துவமனையில் தீ பிடித்தால் எப்படி தப்பிப்பது மற்றும் மாடியில் சிக்கியவர்கள் மீட்பது எப்படி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளை மீட்பது குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது இதில் மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் மணிகண்டன் உதவி அலுவலர் சுரேஷ் சொல்லிட்டு ஏராளமான பங்கேற்றனர்