பழனி டிஎஸ்பி. உத்தரவின் பேரில் ஆயக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பழைய ஆயக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த பழைய ஆயக்குடியை சேர்ந்த பாண்டித்துரை, காஜாமைதீன், அருள்தாஸ் ஆகிய 3 கைது செய்து அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் விசாரணை