எட்டயபுரம்: M.கோட்டூர் விளக்கு பகுதியில் ஒர்க்ஷாப்பிற்குள் புகுந்த அரசு பேருந்து
ஈரோடு அந்தியூரில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு விரைவு பேருந்து வந்து கொண்டிருந்தது அப்பொழுது எதிர்பாராத விதமாக M.கோட்டூர் விளக்கு பகுதியில் வரும் பொழுது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த இருசக்கர வாகன ஒர்க்ஷாப்பில் புகுந்தது இதில் பேருந்தை ஒட்டி வந்த ஓட்டப்பிடாரம் பகுதியைச் சார்ந்த சொரிமுத்து லேசான காயம் ஏற்பட்டு எட்டையபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் எட்டையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பயணிகள் உயிர் தப்பினர்