திண்டிவனம்: கோபாலபுரம் 6வது குறுக்கு தெருவில் பட்டப்பகலில் வீட்டின் பின்புறம் நுழைந்து பீரோவில் வைத்திருந்த 15 சவரன் நகை மற்றும் 20,000 பணம் கொள்ளை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோபாலபுரம் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(55) அரசு விடுதியில் காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை ஜெய்சங்கர் சொந்த பணி காரணமாக வெளியில் சென்றுவிட நிலையில், அவரின் மனைவி வனஜா தெள்ளாரில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள சென்றுவிட்ட நிலையில் மகள், கீர்த்திகா மட்டும் வீ