சங்கராபுரம்: விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை - வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் பேட்டி
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் உதய சூரியனிடம் தாவிக்க தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றும் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை மட்டுமின்றி சொல்லாததே தமிழகம் முதல்வர் செய்து முடித்துள்ளார் என தெரிவித்தார்