செய்யாறு: மாங்கால் கூட்ரோடு பாதையில் விவசாயி பருவமான முறையில் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாங்கால் கூட்ரோடு பகுதியில் விவசாயி மர்மமான முறையில் உயிரிழப்பு சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் தர மறுத்ததாகவும் நிலத்தை கையகப்படுத்த வருபவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அதில் ஒரு சிலர் விவசாயியை மிரட்டியதாகவும் தற்போது விவசாயி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சந்தேகத்தை வரவழைத்துள்ளது