நாமக்கல்: சேலம் சாலை உட்பட நகரத்தில் தொலைந்து போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்
Namakkal, Namakkal | Sep 11, 2025
நாமக்கல் நகர பகுதியில் தொலைந்து போன ரூ.7 இலட்சம் மதிப்பிலான 40 செல்போன்களை மீட்ட நாமக்கல் போலீசார் உரியவர்களிடம் வழங்கி...