மேட்டூர்: மேட்டூர் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்... யார்? போலீசார் விசாரணை
Mettur, Salem | Sep 4, 2025 மேட்டூர் காவிரி ஆற்றில் தற்போது அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் காவிரி பாலத்தின் மீது ஏறி பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்