குமாரபாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் அதிமுகவுடன் கைகோர்த்து வருவதாக திமுக நகராட்சி தலைவர் பேட்டியளித்தார்
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் குமாரபாளையம் தொகுதியில் திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ள சில நிர்வாகிகளே அதிமுகவுடன் கைகோர்த்து திமுகவை அழித்து வருவதாக நகராட்சி தலைவர் செல்வராஜ் பேட்டி அளித்தார்