அகஸ்தீஸ்வரம்: "யார் PM CM ஆக முடியும் என ஜோசியம் பார்த்து சென்றுள்ளார் மத்திய அமைச்சர் அமித்ஷா" கடுமையாக சாடி பேசிய செல்வ பெருந்தகை
Agastheeswaram, Kanniyakumari | Aug 23, 2025
நாகர்கோவிலில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகியின் இல்ல விழாவில் தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கலந்து கொண்டார்...