திருவட்டாறு: 'புலி, யானை பற்கள் விற்க முயற்சி' வெள்ளரடை பகுதியில் வனத்துறையினர் நடத்திய சோதனையில் குமரியை சேர்ந்த 4 பேர் கைது
Thiruvattar, Kanniyakumari | Aug 16, 2025
தமிழக கேரளா எல்லை பகுதியில் கேரள வனத்துறையினர் இன்று சோதனை மேற்கொண்ட போது அங்கு கையில் பையுடன் நான்கு பேர் நின்றனர்...