பல்லடம்: அனுப்பர்பாளையம் அரசு பள்ளியில் குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு அமைச்சர் சுப்பிரமணியன் மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கினார்
Palladam, Tiruppur | Aug 11, 2025
குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து சிறுவர் சிறுமியர்களுக்கும் இலவசமாக மாத்திரை வழங்கி...