பொன்னேரி: ஆரம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்தார்.
Ponneri, Thiruvallur | Apr 10, 2025
சென்னை பள்ளிக்கரணை சேர்ந்த சுந்தர் (24). கடலூரை சேர்ந்த அபிராமி (25) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஆந்திர மாநிலம்...