நாமக்கல்: மாவட்ட அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகும் சூழ்நிலை நன்றாக இருக்கிறது-தங்கமணி பேச்சு
நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகும் சூழ்நிலை நன்றாக இருக்கிறது, ஒரு முறை எடப்பாடி முதலமைச்சர் ஆகி விட்டால் திமுகவிற்கு வேலை இல்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி பேசினார்