சேலம்: அஸ்தம்பட்டி தொழிலதிபர் தற்கொலை காரணம் குறித்து வீடியோ வெளியீடு போலீசில் புகார் விசாரணை#viral
Salem, Salem | Sep 20, 2025 சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த சிவகுமார் 35 கடந்த 17ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார் அவர் இறப்பதற்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார் அதில் எனது இறப்பிற்கு எனது மனைவி மாமியார் மற்றும் மைத்துனர் தான் காரணம் என்றும் என்னை அசிங்கப்படுத்தி விட்டனர் என கூறியுள்ளார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வீடியோவில் பதிவு செய்த ஆதாரத்தை வைத்து இன்று அஸ்தம்பட்டி போலீசின் புகார் விசாரண