கீழ்வேளூர்: மீனம்பநல்லூர் பகுதியில் வேளாண் துறையை கண்டித்து விவசாயிகள் வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம்
Kilvelur, Nagapattinam | Aug 25, 2025
நெல் கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் கிடையாது என வேளாண்துறை அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை...