காட்பாடி: காட்பாடி அடுத்த கிளி தான் பட்டறை பகுதியில் 3 தலைமுறைகளாக கைத்திருக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பதாக பேட்
காட்பாடி கிழித்தான் பேட்டை பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக கயிறு திரிக்கும் தொழில் செய்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர் இப்பகுதியானது காட்பாடி ரயில்வே தண்டவாளம் மற்றும் காட்பாடி குடியாத்தம் செல்லும் சாலை இதற்கு இடைப்பட்ட இடத்தில் தான் கால்வாய்பு புறம்போக்கு நீர் தேக்க இடத்தில் வசித்து வருகின்றனர் அரசு இவர்களுக்கு வேறு இடம் ஒதுக்கினாலும் இவர்களுடைய வாழ்வாதாரம் அதாவது கைதரித்து இங்கேயே இவர்கள் வியாபாரம் செய்து குடும்பம் நடத்தி வருகின்றனர் இந்த இட