எட்டயபுரம்: பைபாஸ் சாலையை கடக்க முயன்ற விவசாயி லாரி மோதி பலி
எட்டயபுரம் அருகே உள்ள சிங்கிலி பட்டி பகுதியைச் சார்ந்தவர் விவசாயி சின்ன சங்கு சாமி இவர் கீழ ஈரால் பகுதியில் பொருள்களை வாங்கிவிட்டு எட்டயபுரம் பைபாஸ் சாலையில் சாலையை கடக்கும் முயன்றபோது மகாராஷ்டிராவில் இருந்து தூத்துக்குடிக்கு வெங்காய லோடு ஏற்றி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார் இது தொடர்பாக எட்டையபுரம் போலீசார் லாரி ஓட்டுநர் சக்திவேலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.