கண்டச்சிபுரம்: அரகண்டநல்லூர் பேரூராட்சியில் 12வது வார்டில் குடிநீரில் புழு மற்றும் பூச்சி - வீடியோ வெளியிட்டு புகார்
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதி 12 ஆவது வார்டு பகுதியில் ஆதிதிராவிடர் உள்ளிட்ட சமூகத்தினர் அதிகளவில் வசித்து வருகின்றனர். பேரூராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீரில் புழு மற்றும் பூச்சிகள் கலந்து வருவதாகவும் குடிநீர் மங்களாக சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் எனவும் பாத