காட்பாடி: பெரியார் சிலை உடைப்பேன் என நினைத்தால் கை துண்டாக்கப்படும் காட்பாடி விஐடியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு
பெரியார் சிலை உடைப்பேன் என நினைத்தால் கை துண்டாக்கப்படும் காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ கடும் எச்சரிக்கை