ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் 2 வயது பெண் குழந்தையை கடத்திய 5 பேர் கைது
ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனி மஞ்சுளா இவர் கணவரைப் பிரிந்து தனது 2 வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார் இவர் சித்தப்பா மகன் விக்னேஷுக்கும் ஜோகிபட்டி, புல்லாகவுண்டனூரை சேர்ந்த திவ்யா என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு குறித்து திவ்யாவின் கணவருக்கு தெரியவே திவ்யா குழந்தையுடன் விக்னேஷ் உடன் சென்று விட்டார் திவ்யாவின் கணவர் கலைச்செல்வன், திவ்யாவின் தந்தை பத்மநாதன் உறவினர்கள் கேசவன், சதாசிவம், கண்ணதாசன், காளிங்கராயன் ஆகியோர் மஞ்சுளா வீட்டிற்கு சென்று 2 வயது குழந்தையை கடத்தி சென்றனர்