ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சரும் செய்தி தொடர்பாளருமான வைகைச் செல்வன் பத்திரிக்கையாளர் சந்திப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கோட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தி தொடர்பாளர்மான வைகை செல்வன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினர் இந்நிகழ்வில் மாவட்ட கழக செயலாளர் வி சோமசுந்தரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன் மற்றும் துணை செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் உடன் இருந்தனர்