திண்டுக்கல் கிழக்கு: ரயில் நிலையத்தில் 4.400 கிலோ கஞ்சா பறிமுதல்
திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் உத்தரவின் பேரில் காவலர்கள் சக்திசண்முகம், மதுரைவீரன், செந்தில்குமார், மதன்ராஜ் ஆகியோர் திடீர் சோதனை மேற்கொண்ட போது முன்பதிவுல்லா பெட்டியில் பயணிகள் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது அதில் 4.400 கிலோ கஞ்சா இருந்தது அதனை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து விசாரணை