கள்ளக்குறிச்சி: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் அங்கன்வாடி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்