மதுராந்தகம்: ஒரத்தி கிராமத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் எதிர்பார்ப்பு
Maduranthakam, Chengalpattu | Sep 8, 2025
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த ஒரத்தி பழங்குடியினர் வசிக்கும் பனங்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலை பல...