உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம் - பாமக உட்கட்சி விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த பாமக பொருளாளர் திலகபாமா
உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மோதலில், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக கூறி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் உளுந்தூர்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாமகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட