சேந்தமங்கலம்: மாணவர்களை கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக்கி எருமபட்டியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது
நாமக்கல் மாவட்டம் எருமபட்டியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைதாகி சேலம் சிறையில் இருக்கும் திருப்தி, விக்னேஷ்வரன் ஆகிய இருவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்