திண்டிவனம்: திண்டிவனம் சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்தி வந்த இரண்டு பேர் கைது 15 கிலோ எடை கொண்ட குட்கா பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சாலை பகுதியில் இன்று மாலை 3 மணி அளவில் திண்டிவனம் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திண்டிவனம் நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது போலீசார் விசாரணையில் குட்கா கடத்தி வந்த திண்டிவனம் பகுதியை சேர்ந்த உஷா தேவி வயது 33