திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கடந்த ஐந்து வருடமாக கல்யாணசுந்தரம் என்பவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் இவரது மீது நான்கு பேர் கொண்ட மர்மகும்பல் தாக்கியுள்ளது இதன் மீது திருவள்ளூர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் வழக்கறிஞர் கல்யாணசுந்தரத்தின் மீது வழக்குப்பதிவு செய்து கல்யாணசுந்தரத்துடன் இருந்த நபரை கைது செய்து சிறையில் நடத்தினர் இதனால் பாதிக்கப்பட்ட வழங்குவதற்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தி