தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் இவரது வீட்டின் அருகே உள்ள ஏர்டெல் நெட்வொர்க் மூலம் இன்டர்நெட் பைபர் 100 எம்பிஎஸ் ஸ்பீடு உள்ள நெட் நெட் கனெக்சன் வாங்கியுள்ளார் ஆனால் அவருக்கு 40 எம்பி எஸ் வீடு வந்துள்ளது இதனால் குழந்தைகள் படிப்பதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளார் தொடர்ந்து கஸ்டமர் கேர் நம்பருக்கு நேரடியாக சென்று புகார் அளித்த போதும் அவரை அவமதித்து விட்டதாக கூறப்படுகிறார் இதனால் ஏர்டெல் ஷோரூம் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்