திருப்பூர் தெற்கு: லட்சுமி நகர் பகுதியில் குப்பை விருந்து படைத்து பாஜகவினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Tiruppur South, Tiruppur | Aug 24, 2025
திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தேங்கி கிடக்கும் குப்பைகளை அல்ல கவனம் செலுத்தாத மாநகராட்சி நிர்வாகத்தை...