கிருஷ்ணகிரி: நகராட்சி அலுவலகம் பகுதியில் திமுக நகர மன்ற தலைவருக்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் அதிமுகவினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
நகராட்சி அலுவலகம் பகுதியில் திமுக நகர மன்ற தலைவருக்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் அதிமுகவினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் கிருஷ்ணகிரி நகரமன்ற தலைவராக உள்ள பரிதா நவாப் மீது திமுக கவுன்சிலர்கலே கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு