கோவை தெற்கு: விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை செல்வதற்காக சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.