அரூர்: தாசிர் அள்ளியில் நிலம் மீட்பதுதொடர்பாக இரு தரப்பு மோதல் அரூர் டிஎஸ்பி கரிகால் பாரிசங்கர் விசாரணை,
மொரப்பூர் அடுத்த தாசிரஅள்ளி சேர்ந்தவர் மகாலிங்கம் . இவருக்கும் அதே பகுதி சேர்ந்த ஜெயபால் . விவசாய நில ஒப்பந்த இருதரப்பு தகராறு இருந்துள்ளது, இதில் மகாலிங்கம் . ஜெயபால் ஆகியோருக்கு, அசல் வட்டி பணத்தை கொடுத்து நிலம் மீட்பது தொடர்பாக இன்று வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது ,தகவலின் பெயரில் மொரப்பூர் காவல் ஆய்வாளர் , மகாலிங்கத்தை காவல் நிலையம் அழைத்துச் செல்லக்கூடாது என நூற்றுக்கும் மேற்பட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டினர், தகவல் அறிந்து வந்த அரூர் டிஎஸ்பி கரிகால் பாரிசங்கர் . இரு தரப்பும் காவல் நிலையஅழைத்து விசாரணை மேற்கொண்டார்