நாகை அருகே மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணையும். நிகழ்வு இன்று நடைபெற்றது நாகை மாவட்டம் திருமருகலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமருகல கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றி கழக நிர்வாகிகள ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருமருகல் கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சுகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார். இந்த கூட்டத்தில் பல்வேறு மாற்று கட்சிகளி