பண்ருட்டி: நெல்லிக்குப்பத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
Panruti, Cuddalore | Aug 3, 2025
கடலூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு, உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.. கடலூர் அருகே...