தேனி: PCபட்டி தனியார் ஓட்டல் கூட்ட அரங்கில் வஉசி 154 வது பிறந்தநாளை முன்னிட்டு EPS மலர் தூவி மரியாதை செலுத்தினார்
Theni, Theni | Sep 5, 2025
கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி அருகே PCபட்டி தனியார் ஹோட்டல் கூட்டு அரங்கில்...