சேலம்: பழைய பேருந்து நிலையம் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
Salem, Salem | Sep 16, 2025 சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் 36 இவர் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது வழியாக வந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 3000 ரூபாய் பரிசு சென்றனர் இது குறித்து டவுன் போலீசில் புகார் விசாரணையில் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்த் 34 என்பவர் பறித்தது தெரிய வந்தது அவரை கைது செய்து அவரிடம் இருந்து கத்தி ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர்