மடத்துக்குளம்: போத்தநாயக்கனூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை இன்று திறக்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போடிநாயக்கனூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 8.93 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக நிழற்குடை கட்டப்பட்டது. இதனை சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் இன்று திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்