திருவள்ளூர்: ஆட்சியரகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்
அங்கன்வாடி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பணி நிரந்தரம் ஓய்வூதியம் பணிக்கொடை வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் மாநிலம் தழுவிய மாலை நேர ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தினர்.அதன் ஒரு பகுதியாக திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது