இராமநாதபுரம்: தேவிபட்டினம் அருகே பெருமாள் குளத்தில் நீரில் மூழ்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு
Ramanathapuram, Ramanathapuram | Aug 19, 2025
தேவிபட்டினம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் தேவ கீர்த்திகா (7). இரண்டாம் வகுப்பு படித்து...