வாணியம்பாடி: கழிவறை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களுடன் சேர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த ஊராட்சி மன்ற தலைவர்
Vaniyambadi, Tirupathur | Aug 30, 2025
வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அதற்கு...