வேலூர்: வேலூர் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது எஸ்பி அலுவலகம் தகவல்
வேலூர் மாவட்டம் முழுவதும் லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டம் குறித்து மேற்கொண்ட அதிரடி சோதனையில் லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்து 15 செல்போன்கள் மற்றும் 48 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் போலீசார் நடவடிக்கை வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகம் தகவல்