தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஐந்தாவது மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது இந்த மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கயத்தாறு மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பாக துணைத் தலைவர் சாலமன் செய்திருந்தார் மேலும் இந்த மாநாட்டில் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் திருமணம் நிறைவேற்றம்