கிள்ளியூர்: தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகில் இன்ஜின் திருட்டு
Killiyoor, Kanniyakumari | Aug 5, 2025
இணையம் சின்னத்துறை பகுதியை சேர்ந்தவர் வினிஸ்டன். மீனவரான இவர் தனது நாட்டு படகில் அறுபதாயிரம் மதிப்பிலான இன்ஜினை பொருத்தி...